2025-26ம் ஆண்டு நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் கருத்துக் கேட்பு கூட்டம் 3 நாட்கள் நடைபெறுகிறது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ்நாட்டில் 2025-26ம் ஆண்டு நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மார்ச் மாதம் முதல் அல்லது 2-ம் வாரத்தில் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டு பட்ஜெட்டுக்கான கருத்துக் கேட்பு கூட்டம் இன்று (பிப். 18) தலைமை செயலகத்தில் தொடங்குகிறது. தொடர்ந்து 3 நாட்கள் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
Tags : 2025-26ம் ஆண்டு நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் கருத்துக் கேட்பு கூட்டம் 3 நாட்கள் நடைபெறுகிறது.