அதிமுகவில் உட்கட்சி பூசல்? - இபிஎஸ் பதில்

அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுயெழுந்துள்ள நிலையில், அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களை சந்திப்பில் இபிஎஸ்-யிடம் செங்கோட்டையன் குறித்த கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், அதிமுகவில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம் என விளக்கமளித்துள்ளார்.
Tags :