தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி. எஸ்.ராமன் நியமனம்.

by Admin / 10-01-2024 11:16:00pm
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி. எஸ்.ராமன் நியமனம்.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி. எஸ்.ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.. , திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ஆர்.சண்முகசுந்தரம் இன்று திடீரென தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக அறிவித்ததை அடுத்து. அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக பி..எஸ்..ராமன் நியமிக்கப்பட்டுள்ளாா். இதைத்தொடர்ந்து அவர் நாளை காலை 10.30 மணிக்கு பதவியேற்க உள்ளாா்.

 

Tags :

Share via