சென்னை அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையேயான ஐ.பி.எல் .கிரிக்கெட் போட்டி இன்று ...

by Admin / 08-04-2024 10:23:49am
 சென்னை அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையேயான ஐ.பி.எல் .கிரிக்கெட் போட்டி இன்று ...

இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம். ஏ .சி .கிரிக்கெட் மைதானத்தில் சென்னை அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையேயான ஐ.பி.எல் .கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது .இரு அணிகளில், எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்துக் கணிப்பின்படி 52 விழுக்காடு சென்னை அணி வெற்றி பெறும் என்றும் 48 விழுக்காடு கொல்கத்தா அணி வெற்றி பெறும் என்றும் கணிப்பு வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via