கன்னியாகுமரி மாவட்டத்தில்  48-மீனவ கிராம மீனவர்கள் வேலை நிறுத்தம்.

by Editor / 26-04-2025 07:55:12am
கன்னியாகுமரி மாவட்டத்தில்  48-மீனவ கிராம மீனவர்கள் வேலை நிறுத்தம்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள 48-மீனவ கிராம மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் மறைந்த கத்தோலிக்க மதத் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி சடங்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம், சின்னமுட்டம் துறைமுகங்களை சேர்ந்த 8-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் 1800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகங்களிலேயே நிறுத்தம்
 

 

Tags : கன்னியாகுமரி மாவட்டத்தில்  48-மீனவ கிராம மீனவர்கள் வேலை நிறுத்தம்.

Share via