அரசியல் நாகரீகம் சட்டப்பேரவையில் தொடர வேண்டும் - உதயநிதி கோரிக்கை

by Editor / 12-05-2026 11:20:30am
அரசியல் நாகரீகம் சட்டப்பேரவையில் தொடர வேண்டும் - உதயநிதி கோரிக்கை

தமிழக முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மற்றும் பிற அரசியல் கட்சி தலைவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று வாழ்த்து பெற்றது ஒரு சிறந்த அரசியல் நாகரீகமாகும். இத்தகைய சுமுகமான சூழலும், பண்பட்ட அணுகுமுறையும் வரும் காலங்களில் தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளிலும் தொடர்ந்து பிரதிபலிக்க வேண்டும் என்பதே எங்களது முதன்மையான எண்ணமும் எதிர்பார்ப்பும் ஆகும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags :

Share via
Logo