சட்டப்பேரவையின் சபாநாயகர் தராசு போல செயல்பட வேண்டும் - இபிஎஸ் கோரிக்கை

by Editor / 12-05-2026 11:22:29am
சட்டப்பேரவையின் சபாநாயகர் தராசு போல செயல்பட வேண்டும் - இபிஎஸ் கோரிக்கை

சட்டப்பேரவையின் சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள ஜேசிடி பிரபாகருக்கு வாழ்த்து தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏ எடப்பாடி பழனிசாமி, அவையில் சபாநாயகர் ஒரு தராசு போல நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். எதிர்க்கட்சிகள் தங்களது கருத்துக்களை முன்வைக்க எந்தளவுக்கு அதிக வாய்ப்பளிக்கப்படுகிறதோ, அந்தளவுக்கு இந்த ஆட்சி சிறப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

Tags :

Share via

More stories

Logo