நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தவெக MLA-விற்கு தடை - நீதிமன்றம் உத்தரவு
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை எதிர்த்து, திமுக வேட்பாளர் பெரியகருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த விடுமுறைக்கால அமர்வு, நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தவெக எம்.எல்.ஏ., சீனிவாச சேதுபதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tags :



















