“தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாட வேண்டும்”.. பிரேமலதா விஜயகாந்த்

by Editor / 12-05-2026 11:34:07am
“தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாட வேண்டும்”.. பிரேமலதா விஜயகாந்த்

சட்டப்பேரவையில் இன்று பேசிய பிரேமலதா விஜயகாந்த் MLA, "முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், ஈபிஎஸ், ஸ்டாலினுக்கு நன்றி. பேரவையில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும். சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாட வேண்டும். எதிர்க்கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்த முதல்வருக்கு வாழ்த்துக்கள். நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் வெற்றி பெற வேண்டும்" என்றார். 

 

Tags :

Share via

More stories

Logo