உள் மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கு தடுப்பூசி அவசியம் இல்லை கனடா அரசு

by Editor / 15-06-2022 12:05:47pm
உள் மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கு தடுப்பூசி அவசியம் இல்லை கனடா அரசு

கனடாவில்  உள்  மற்றும் வெளிநாட்டு பயணங்களின் போது தடுப்பூசி கட்டாயம் இல்லை என அரசு அறிவித்துள்ளது .விமானம் மற்றும் ரயில்களில் பயணம் மேற்கொள்ள தடுப்பூசி தேவையில்லை என கனடா போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் அதேநேரம் பயணிகளின் போது முக கவசம் அணியும் உத்தரவுக்கு தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 20ஆம் தேதி முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via