ஐந்து ஏக்கர் நிலத்தை வேறு பெயரில் மாற்ற பலமுறை கைரேகை திருத்தம்... பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது.

சேலம் மற்றும் மதுரை பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 5 ஏக்கர் நிலத்தை காந்தம்மாள் என்பவர் பெயருக்கு போலி ஆவணங்கள் மூலம் மாற்றியதாக குற்றச்சாட்டு.தென் சென்னையில் பணியாற்றிய போது தாம்பரம் அடுத்த வரதராஜபுரத்தில் சையது அமீன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் மூலம் மாற்றியதாக வழக்கு.பத்திர பதிவு உதவியாளர்கள், சார்பதிவாளர் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் போலி பத்திரப்பதிவுக்கு டிஐஜி ரவீந்திரநாத் தான் காரணம் - போலீசார்எட்டு முறை வில்லங்க சான்றிதழ் முறைகேடாக மாற்றப்பட்டுள்ளது விசாரணையில் அம்பலம்.
Tags : ஐந்து ஏக்கர் நிலத்தை வேறு பெயரில் மாற்ற பலமுறை கைரேகை திருத்தம்... பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது