குறைந்தது ...பெட்ரோல் டீசல் விலை...

by Editor / 22-05-2022 07:19:37am
குறைந்தது ...பெட்ரோல் டீசல் விலை...

கலால் வரியை மத்திய அரசு குறைத்ததை அடுத்து பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், ₹8.22 குறைந்து ₹102.63-க்கு விற்பனை; ஒரு லிட்டர் டீசல், ₹6.70 குறைந்து ₹94.24-க்கு விற்பனை.

 

Tags : Low ... Petrol Diesel Price ...

Share via