.போா் தவிா்க்க முடியாது-இஸ்ரேல் தற்காப்புப் படைதலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி
இஸ்ரேல் தற்காப்புப் படைதலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி, லெபனானுக்குள் ஊடுருவலுக்குத் தயாராகுமாறும் உள்ளே சென்று, அங்குள்ள எதிரிகளை அழித்து, ஹெஸ்பொல்லாவின் உள்கட்டமைப்பை தீர்க்கமாக அழிக்கவும் படையினாிடம் கூறினார், . இஸ்ரேல் இரண்டு ரிசர்வ் பிரிகேட்களை புதன்கிழமைஅனுப்பி ஹெஸ்பொல்லாவுடன் தொடர்புடைய இலக்குகளைத் தொடர்ந்து தாக்கியது, மற்றும் லெபனான் போராளிக் குழு இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. பிரான்சும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தைகளுக்கு 21 நாட்கள் தற்காலிக போர்நிறுத்த த்தை உருவாக்கி வருவதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கூறியுள்ளதாகவும்.போா் தவிா்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளாா்.
Tags :