இனி கடினமாக உழைக்க தேவையில்லை - பில்கேட்ஸ்

by Staff / 24-11-2023 12:19:43pm
இனி கடினமாக உழைக்க தேவையில்லை - பில்கேட்ஸ்

உலகின் பிரபலமான மனிதர்களில் ஒருவரான பில்கேட்ஸ் (68), சமீபத்தில் ஏ.ஐ. எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்தான நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடாது. ஆனால் வேலை பார்க்கும் முறையை முற்றிலுமாக மாற்றியமைத்துவிடும். மனிதர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்ற நிலை மாறும். அப்படியான ஒரு சமூகத்தில் ஒருவர் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் வேலை பார்த்தாலே போதுமானதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via