டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மிக மோசமான நிலையிலேயே உள்ளது -மாசு கட்டுப்பாட்டு வாரியம்

by Staff / 27-11-2023 11:56:46am
டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மிக மோசமான நிலையிலேயே உள்ளது -மாசு கட்டுப்பாட்டு வாரியம்

டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மிக மோசமான நிலையிலேயே இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாட அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் புகைமூட்டம் அதிகரித்து பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காற்றின் தரம் தொடர்ந்து மிக மோசமான நிலையிலேயே இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பபாட்டு வாரியம் கூறியுள்ள நிலையில், சுவாச நோய்கள், நுரையீரல் பாதிப்பு போன்றவற்றால் அவதிப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்ததுள்ளனர்

 

Tags :

Share via

More stories

Logo