.நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை எச்சரிக்கை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

by Editor / 20-07-2024 08:33:14am
.நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை எச்சரிக்கை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

கனமழை காரணமாக நீலகிரியின் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

 

Tags : .நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை எச்சரிக்கை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

Share via