கர்நாடகா தேர்தல் காங்கிரஸ் முன்னணி- காங்கிரஸ் 18-18 பா.ஜ.க10-10

கர்நாடகாவில் 2023 மே 10 அன்று கர்நாடக சட்டமன்றத்தின் 224 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இன்று- 13 மே 2023 வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள்அறிவிக்கப்படும். கர்நாடக தேர்தல் வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்படாத 73.19% வாக்குகள் பதிவாகியுள்ளன, இது கர்நாடக தேர்தல் வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்ச வாக்குப்பதிவாகும்.இன்னும் சற்று நேரத்தில் தபால் வாக்கிலிருந்து முடிவுகள் வெளி வரஆரம்பிக்கும் எக்ஸிட் போல் முடிவுகள் சரியானையா என்றுதெரிந்து விடும். கர்நாடகா தேர்தல்- காங்கிரஸ் 18-18 பா.ஜ.க10-10
Tags :