17 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய அக்காவின் கணவருக்குஆயுள் தண்டனை.

சென்னை சாலவாயல் பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரிசாவை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வந்த நிலையில் தன்னுடன் தங்கி இருந்த மனைவியின் தங்கை 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் ஆக்கிய ராஜ்குமாருக்கு எண்ணூர் அனைத்து மகளீர் போலீசார் போக்ஸோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு வழக்கு திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றம் ராஜ்குமாருக்கு(35) ஆயுள் தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து போக்ஸோ நீதிமன்ற நீதிபதி சரஸ்வதி தீர்ப்பு.
Tags : 17 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய அக்காவின் கணவருக்கு(ஆயுள் தண்டனை.