எங்களுக்கும் போராட்டத்திற்கும் சம்பந்தமில்லை.-தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம். 

by Editor / 24-10-2023 10:43:08am
எங்களுக்கும் போராட்டத்திற்கும் சம்பந்தமில்லை.-தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம். 

தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் சார்பில் இன்று விடுக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அனைவரும் நமது சங்கத்திற்கும் இன்று போராட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றும் இது குறித்து தங்களிடம் யாரும் தகவல் தெரிவிக்கவில்லை என்றும், தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தை சார்ந்த 80 சதவீத பேருந்துகளும் இன்று கட்டாயம் வழக்கம் போல் இயங்கும் என்றும், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அனைவரும் தங்களது பயணி களுக்கு இன்று கட்டாயம் பேருந்துகள் இயங்கும் என்பது குறித்த குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கும் படியும் அந்த சங்கத்தின் சார்பில் விடுக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
 

 

Tags : எங்களுக்கும் போராட்டத்திற்கும் சம்பந்தமில்லை.-தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம். 

Share via