இஸ்ரோ விஞ்ஞானி நிகர் ஷாஜி கூறிய முக்கிய தகவல்

by Staff / 15-09-2023 03:43:08pm
இஸ்ரோ விஞ்ஞானி நிகர் ஷாஜி கூறிய முக்கிய தகவல்

சூரியக் குடும்பம் உருவாகி ஏற்கனவே 450 கோடி 66 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த குடும்பம் செயல்படத் தேவையான எரிபொருள், இன்னும் 500 கோடி ஆண்டுகளில் முடிவடைந்துவிடும். அதன்பின், சூரியன் விரிவடைந்துகொண்டே வந்து ஒட்டுமொத்த சூரியக் குடும்பத்தையும் அழித்துவிடும். இன்னும் 1000 கோடி ஆண்டுகளுக்கு பிறகு, சூரியக் குடும்பமும், பூமி உள்ளிட்ட பிற கோள்கள் எதுவுமே இருக்காது என நிகர் ஷாஜி, ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனர் இஸ்ரோ விஞ்ஞானி நிகர் ஷாஜி தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories