உசிலம்பட்டி அருகே டாஸ்மாக் கடையில் தகராறு, போலீஸ்காரர் அடித்துக் கொலை.

by Editor / 27-03-2025 09:00:23pm
 உசிலம்பட்டி அருகே டாஸ்மாக் கடையில் தகராறு, போலீஸ்காரர் அடித்துக் கொலை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள முத்தையன்பட்டி டாஸ்மார்க் கடையில் மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் முத்துக்குமார்(40) என்பவரை கல்லால் தாக்கி கொலை,உடன் இருந்த ராஜாராம் என்பவர் காயம்.இது குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இவர் 2009 பேஜ் காவலர் ஆவார்.

 

Tags : உசிலம்பட்டி அருகே டாஸ்மாக் கடையில் தகராறு, போலீஸ்காரர் அடித்துக் கொலை.

Share via