வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம்தேர்தல் ஆணையம் திட்டம்.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், இன்று (செப்.10) நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
Tags : வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம்தேர்தல் ஆணையம் திட்டம்.



















