வக்ரகாளியம்மன் கோவிலில் கர்நாடக துணை முதல்வர் சுவாமி தரிசனம்
கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார் அவர்கள் ஆன்மீகப் பயணமாக தமிழ்நாடு சுற்றுலா வந்துள்ளார் இந்நிலையில் இன்று திருவண்ணாமலை கோவில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு விமான மூலம் புதுச்சேரி வந்து அங்கிருந்து விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அமைந்துள்ள திருவக்கரை கிராமத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஆலயமான ஸ்ரீ வக்ரகாளி அம்மன் ஆலயத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு ஆலயம் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
Tags : வக்ரகாளியம்மன் கோவிலில் கர்நாடக துணை முதல்வர் சுவாமி தரிசனம்