பெரியார் சிலை அகற்றம்? அண்ணாமலை அதிரடி

by Staff / 08-11-2023 01:03:35pm
பெரியார் சிலை அகற்றம்? அண்ணாமலை அதிரடி

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த உடன் கோவில்கள் முன் இருக்கும் கடவுள் மறுப்பாளர்களின் சிலை அகற்றப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ஸ்ரீரங்கத்தில் பேசியபோது, “பாஜக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற அந்த நாள் இந்து அறநிலையத்துறையின் கடைசி நாள். ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்து அறநிலையத்துறை கலைக்கப்படும்” என தெரிவித்துள்ளார். மேலும், அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via