சிறுவர் பூங்கா இன்று முதல் தொடக்கம்

by Staff / 17-10-2024 04:14:21pm
 சிறுவர் பூங்கா இன்று முதல் தொடக்கம்

பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான சிறுவர் பூங்கா பராமரிப்பு பணிகள் முடிந்து இன்று முதல் தொடக்கம்.முதல் நாள் என்பதால் பொதுமக்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம். மேலும் இந்த பூங்காவில் சிறுவர்களுக்கான ராட்டினம், உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் கொண்டு வரப்பட உள்ளன.  இன்று காலை கோவில் இணைய ஆணையர் மாரிமுத்து துணை ஆணையர் வெங்கடேசன் முன்னிலையில் சிறப்பு பூஜை நடைபெற்ற பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
 

 

Tags :

Share via

More stories