தைவானின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் ரிக்டர் அளவுகோலில்7.0 ஆக பதிவான சக்தி வாய்ந்த நில

by Admin / 28-12-2025 04:02:47pm
தைவானின் வடகிழக்கு கடற்கரை பகுதியில்  ரிக்டர் அளவுகோலில்7.0 ஆக பதிவான சக்தி வாய்ந்த நில

தைவானின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் சனிக்கிழமை இரவு 11.05 மணி அளவில் ரிக்டர் அளவுகோலில்7.0 ஆக பதிவான சக்தி வாய்ந்த நில நடுக்கும் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் யிலன் மாவட்டத்திலிருந்து சுமார் 32 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 73 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது தலைநகர் தை பேஉள்பட நாட்டின் பல பகுதிகளில் கட்டிடங்கள் அது இருந்தன சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் பல் பொருள் அங்காடிகளில் பொருட்கள் கீழே விழுந்து சேதமடைந்தன எனினும் உயிரிழப்புகள் அல்லது பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை .ஆனால் ,அடுத்த சில நாட்களில் 5.5 முதல் 6.00 ரிக்டர் அளவில் நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via