உலக கோப்பை கால் பந்தாட்டத்தில் வெல்லப்போவது யார்,?

அரபு கத்தாரில் கோலகலாமாகக்கொண்டாடப்பட்டு வரும் உலக கால் பந்தாட்ட போட்டியில் மொராக்கோ அணியை 2-0 கணக்கில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் வீழ்த்தியதன் மூலம் பிரான்ஸ் இறுதிப்போட்டிக்குள் சென்றது.வரும் ஞாயிறுஅன்று நடக்கும் இறுதிப்போட்டியில் அர்ஜண்டினா அணியுடன் பிரான்ஸ் அணி மோதவுள்ளது.அரை இறுதிப்போட்டிக்குபிரான்ஸ் சென்றதால் பாரிசில் பிரான்ஸ் மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருவதோடு உலக கோப்பைபையை இந்தமுறையும் பிரான்ஸே வெற்றி பெறும் என்று தெரிவித்து வருகின்றனர்.நவம்பர் 20 லிருந்து டிசம்பர் 18 ஆம் தேதி நடக்கும்
இறுதிப் போட்டியில் தான் 30 போட்டியைக்கடந்து வந்ததன் பலன் கிடைக்கும்..அது யாருக்கு..
Tags :