தென்காசி மாவட்டத்தில்தொடர் மழை - குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.

by Editor / 19-01-2025 07:27:56am
தென்காசி மாவட்டத்தில்தொடர் மழை - குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.

தென்காசி மாவட்டமேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இரவு பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags : தென்காசி மாவட்டத்தில்தொடர் மழை - குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.

Share via