இன்று காலை பெட்ரோல் விலை 76காசு அதிகரித்து110.85காசுக்கு விற்பனைசெய்யப்படுகிறது.

by Admin / 06-04-2022 09:41:04am
இன்று காலை பெட்ரோல் விலை 76காசு அதிகரித்து110.85காசுக்கு விற்பனைசெய்யப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலை கடந்த நாட்களாக ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.உலக நாடுகளில் ஏற்படும் கச்சா எண்ணெய் விலை உயர்வின் அடிப்படையில் பெட்ரோல்,டீசல் விலை உயர்கிறது.இந்நிலையில்,இன்று சென்னையில் இன்று காலை பெட்ரோல் விலை 76காசு அதிகரித்து110.85காசுக்கு விற்பனைசெய்யப்படுகிறது.டீசல் 76காசு அதிகரித்து 100.94 காசாக விற்பனையாகிறது.

 

Tags :

Share via

More stories

Logo