தற்பொழுது பேரூந்து கட்டணம் உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை
தற்பொழுது பேரூந்து கட்டணம் உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.போக்குவரத்துத்துறைக்கென்று தனிக்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படவுள்ளதாகவும் இ-வாகனம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் ஆலோசனையில் உள்ளதாகவும் சென்னை மாநகரப்பேருந்து கழகம் சார்பாக இரண்டாயிரம் பேருந்து வாங்க உள்ளதாகவும் பயணிகளின் முகம் அறியும் புதிய தொழில் நுட்பத்துடன் கூடி கேமிராக்கள் பொருத்தும் பணி தொடங்க உள்ளதாகவும் புதுப்பேருந்துகள்,உதிரி பாகங்கள் வாங்க ெஜர்மனி அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
Tags :



















