நடுரோட்டில் பள்ளி மாணவியை தாக்கிய அதிமுக நிர்வாகி கைது

by Editor / 06-06-2025 04:10:11pm
நடுரோட்டில் பள்ளி மாணவியை தாக்கிய அதிமுக நிர்வாகி கைது

சென்னை: நடுரோட்டில் பள்ளி மாணவி மீது தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். ராயப்பேட்டையில் சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவியை வழிமறித்த அதிமுக நிர்வாகி சூர்யா, தன்னை காதலிக்க சொல்லி கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். மேலும், மாணவியின் கன்னத்தில் அறைந்து தன்னை காதலிக்கவில்லை என்றால் குடும்பத்தையே காலி செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து, சூர்யா எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைய வந்த போது போலீசார் அவரை கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo