குரங்கு அம்மை அறிகுறியுடன் 7 வயது சிறுமி கண்ணூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

நேற்று முன்தினம் வெளிநாட்டிலிருந்து வந்த நிலையில் அறிகுறி இருப்பது கண்டுபிடிப்பு;
பரிசோதனை முடிவுகள் வராத நிலையில் தாய், தந்தை உட்பட உறவினர்களும் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்
Tags :