அதிமுக கூட்டணிக்கு வரவிருக்கும் கட்சிகள் - இபிஎஸ்

'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை இபிஎஸ் தொடங்கியுள்ளார். இன்று பயணத்தை தொடங்கும் முன்பாக பேசியவரிடம் அதிமுக கூட்டணிக்கு வரும் கட்சிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'அந்த பரம ரகசியத்தை இப்போதே கூற முடியாது. எங்கள் கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் வரவிருக்கின்றன. வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பலம் பொருந்திய கூட்டணியாக இருக்கும்' என்றார்.
Tags :