சேலம் வழியே மும்பை-திருவனந்தபுரம் வாராந்திர ரெயில் இயக்கம்.

by Editor / 16-04-2022 02:00:58pm
சேலம் வழியே மும்பை-திருவனந்தபுரம் வாராந்திர ரெயில் இயக்கம்.

கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்டு இருந்த சேலம் வழியே இயக்கப்பட்டு வந்த மும்பை  - திருவனந்தபுரம் வாராந்திர ரெயில் மீண்டும் இயக்கம்.24ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.சேலம் ரெயில்வே கோட்டம் தகவல்.
 

 

Tags : Mumbai-Thiruvananthapuram weekly train service via Salem

Share via