ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முப்பது ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

by Admin / 25-05-2026 09:40:21am
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முப்பது ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

மும்பை வான் கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின இருவது ஓவரில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது m மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முப்பது ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. கே. கே. ஆர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.

இந்தியன் பிரீமியர் லீக் கட்டப் போட்டிகள், ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி மும்பை இந்தியன்ஸ்  அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இறுதி பிளேஆஃப் இடத்தைப் பிடித்ததன் மூலம் நிறைவடைந்தது.

பிளேஆஃப் அட்டவணை : குவாலிஃபையர் 1 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது.

அதே நேரத்தில் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முப்பது ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
 
Tags :

Share via
Logo