இலங்கையில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு தொடர்ந்து நீட்டிப்பு

by Staff / 18-05-2022 12:37:41pm
இலங்கையில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு தொடர்ந்து நீட்டிப்பு

தலைநகர் கொழும்புவில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது இந்தியா இதுவரை நெருக்கடியில் சிக்கிய இலங்கை 4 லட்சம் மெட்ரிக் டன்கள் மதிப்புடைய டீசலை 12 முறை கப்பல்களில் அனுப்பி வைத்துள்ளது. ஆயினும் என்னும் கடுமையான பெட்ரோலிய பொருட்களின் தட்டுப்பாடு நீடிக்கிறது எந்த பெட்ரோல் நிலையத்தில் கையிருப்பு இல்லை என்ற பலகை காணப்படுவதாக ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.

 

Tags :

Share via