ரஷ்யாவின் எச்சரிக்கையை மீறி டேட்டாவில் இணைய பின்லாந்து விண்ணப்பம்

by Staff / 18-05-2022 12:42:59pm
ரஷ்யாவின் எச்சரிக்கையை மீறி டேட்டாவில் இணைய பின்லாந்து  விண்ணப்பம்


ரஷ்யாவின்கடுமையான எச்சரிக்கைகளை மீறி பின்லாந்து நாடாளுமன்றம் நேட்டா கூட்டமைப்பில் இணையும் பரிந்துரைக்க ஆதரவாக வாக்களித்தது இதனை தொடர்ந்து உறுப்பினரான சேர்வதற்கு பின்லாந்து விண்ணப்பிக்கும் வழி வகுக்கப்பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வாக்கெடுப்பில் 188  எம்பிக்கள் டேட்டாவில் இணையும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர் 8 பேர் மட்டுமே எதிர்த்தனர் பின்லாந்து க்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நீண்ட கால நட்பை சுட்டிக்காட்டி ரஷ்ய வலியுறுத்திய போதும் உக்ரேனின்  போருக்கு பிறகு எல்லாமே மாறிவிட்டதாக பதில் அளித்துள்ளது.

 

Tags :

Share via

More stories