கான்ஸ் திரைப்பட விழாவில் இந்திய நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

by Staff / 18-05-2022 12:51:37pm
கான்ஸ் திரைப்பட விழாவில் இந்திய நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் திரைப்பட விழாவின் தொடக்க நாளில் சிவப்பு கம்பள மரியாதை இந்தியாவில் இருந்து சென்ற திரையுலக ஆளுமைகள் ஏற்றுக்கொண்டனர். மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நடிகர்கள் கமலஹாசன் நவாசுதீன் சித்திக் சேகர் கபூர் மாதவன் உள்ளிட்டோருடன் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் சிவப்பு கம்பள மரியாதை ஏற்றார். இந்த விழா இந்திய திரையுலகினரை கௌரவிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டிருப்பதால் மிகவும் பெருமையாக உணர்வதாக கூறினார் ஆர் ரகுமான் அவர் முதன்முறையாக இயக்கிய முப்பத்தி ஆறு நிமிட குறும்படம் இந்த விழாவில் திரையிடப்படுகிறது.

 

Tags :

Share via