பிரான்சில் நடைபெறும் 75வது கான்ஸ் திரைப்படவிழாவில் காணொளி மூலம் அதிபர் பேச்சு

by Staff / 18-05-2022 12:58:20pm
பிரான்சில் நடைபெறும் 75வது கான்ஸ் திரைப்படவிழாவில் காணொளி மூலம் அதிபர் பேச்சு

கான்ஸ் திரைப்பட விழாவில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரசியாவின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்த போதிய சார்லி சாப்ளின் தேவை என தெரிவித்தார். பிரான்சில் நடைபெறும் 75வது கான்ஸ் திரைப்படவிழாவில் காணொளி மூலம் பேசிய அவர் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு குறித்து திரைப்படம் எடுக்குமாறு புதிய தலைமுறை திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.சினிமாவுக்கும் எதார்த்ததுக்கும் உள்ள தொடர்பு பற்றி நீண்ட நேரம் ஜெலன்ஸ்கி பேசிய போது அரங்கம் இடியுடன் கூடிய கரவொலி உடன் எதிரொலித்தது.

 

Tags :

Share via

More stories

Logo