இன்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் .வேட்பு மனு தாக்கல் மாலை 3.00 மணியோடு நிறைவு பெறுகிறது.

by Admin / 06-04-2026 09:23:44am
இன்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் .வேட்பு மனு தாக்கல் மாலை 3.00 மணியோடு நிறைவு பெறுகிறது.

இன்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் .வேட்பு மனு தாக்கல் மாலை 3.00 மணியோடு நிறைவு பெறுகிறது.

வேட்பு மனு தாக்கல் மார்ச் 30 ஆம் தேதி தொடங்கியது

.வேட்பு மனு இறுதி நாள் ஏப்ரல் 6

மனுக்கள் பரிசீலனைஏப்ரல் ஏழாம் தேதி

மனுக்கள் திரும்ப பெற கடைசி நாள் ஏப்ரல் 9

வாக்குப்பதிவு ஏப்ரல் 23

வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு மே 4

இதுவரை 234 தொகுதிகளில் மொத்தம் 3,430 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன .இறுதி நாளான இன்று வேட்பு மனுக்கள் அதிக அளவில் தாக்கல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags :

Share via
Logo