நாம் தமிழரில் இருந்து விலகிய நிர்வாகிகள் புதிய கட்சி தொடக்கம்

by Staff / 02-09-2024 04:08:30pm
நாம் தமிழரில் இருந்து விலகிய நிர்வாகிகள் புதிய கட்சி தொடக்கம்

நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய நிர்வாகிகள், ‘புரட்சித் தமிழர் கட்சி’ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளனர். இதற்கான கொடியையும் அவர்கள் இன்று  வெளியிட்டனர். உலகத் தமிழர்களின் திரள் நிதியின் மூலம் சீமானுக்கு அதிகளவு வருவாய் கிடைக்கிறது. அவரது பெயரில் மற்றும் மனைவியின் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வாங்கி வைத்துள்ளார். 2011ல் சசிகலாவிடம் ரூ.11 கோடியை சீமான் வாங்கியுள்ளார் என அவர்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo