இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் 480 ரூபாய் குறைந்துள்ளது .

by Admin / 14-02-2024 10:15:11am
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் 480 ரூபாய் குறைந்துள்ளது .

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 60 ரூபாய் குறைந்துள்ளது.. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 5,750 க்கும் ஒரு சவரன் 46 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.. 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 6,220 ரூபாயும் ஒரு சவரன் 49 ஆயிரத்து 760 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் 1 ரூபாய் 50 காசு குறைந்து 75 ரூபாய் 50 காசு ஆகவும் ஒரு கிலோகட்டி வெள்ளி 75 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ..

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் 480 ரூபாய் குறைந்துள்ளது .
 

Tags :

Share via