.கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணி திரட்டியவர்முத்துராமலிங்கத் தேவர்!

by Admin / 30-10-2022 01:16:58pm
.கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணி திரட்டியவர்முத்துராமலிங்கத் தேவர்!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தம் ட்விட்டா் பதிவில்,.கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணி திரட்டியவர்! ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்! "தென்னகத்து போஸ்" ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன் என்று பதிவிட்டுள்ளாா்.

.கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணி திரட்டியவர்முத்துராமலிங்கத் தேவர்!
 
Tags :

Share via

More stories