முதலமைச்சர் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை

வடமாநிலத்தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்கிற சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவியதை அடுத்து பீகார்,ராஜஸ்தான்,குஜராத்,ஜார்கண்ட் அரசு அதிகாரிகளி குழு இன்று சென்னை வரவுள்ளநிலையிலி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்,உயர்அதிகாரிகள்,காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். வட மாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் முகமாக இவ்வாலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :