இடி உரல் திருட்டு சிசிடிவி காட்சி வெளியாகியது.

by Editor / 25-09-2024 11:46:23pm
இடி உரல் திருட்டு சிசிடிவி காட்சி வெளியாகியது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை பஜாரில் உள்ள பிரபல பாத்திரக்கடை ஒன்றில் பொருட்கள் வாங்க வந்த வாடிக்கையாளர் போல் நோட்டமிட்ட வயது முதிர்ந்த பெண் ஒருவர் கடையில் விற்பனைக்கு  அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடி உரலை திருடி தான் கொண்டு வந்த பிக் ஷாப்பர் பைக்குள் மறைத்து  வைத்து கொண்டு செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

 

Tags : இடி உரல் திருட்டு சிசிடிவி காட்சி வெளியாகியது.

Share via

More stories