முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று முக்கிய நிர்வாகிகள், ஆதரவாளர்களிடம்ஆலோசனை.
டெல்லி பயணத்திற்கு பிறகு, ஆதரவாளர்களுடன் அடுத்த கட்ட நகர்வு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (செப்., 10) ஆலோசனை மேற்கொள்கிறார். இன்று காலை முதல் முக்கிய நிர்வாகிகள், ஆதரவாளர்களிடம் கருத்து கேட்கிறார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை, 10 நாட்களுக்குள் ஒன்றிணைக்க கெடு விதித்த செங்கோட்டையனை, கட்சி பொறுப்புகளில் இருந்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கியது குறிப்பிடத்தக்கது.
Tags : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று முக்கிய நிர்வாகிகள், ஆதரவாளர்களிடம்ஆலோசனை.

















