ஐடி சோதனை பழிவாங்கும் நடவடிக்கை - சீமான்

by Staff / 06-11-2023 01:59:45pm
ஐடி சோதனை பழிவாங்கும் நடவடிக்கை - சீமான்

பாஜ., வருமானவரித்துறை வைத்து எதிர்க்கட்சியை மிரட்டுகிறது என முதல்வர் ஸ்டாலின் சொல்வது உண்மைதான் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “ஐடி சோதனை என்பது பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஒன்று. இதில் நேர்மை என ஏதும் இல்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் எதிர்க்கட்சியினரையும், பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுங்கட்சியினரையும் குறிவைத்து ஐடி சோதனை நடக்கிறது. எதிர்கட்சிகளை அச்சுறுத்தவே இந்த சோதனை” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories