தீக்குளித்த திமுக நிர்வாகி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மதுரை மாநகர் திமுக ஆவின் தொழிற்சங்க கௌரவதலைவர் மானகிரி கணேசன் நேற்று மாவட்ட செயலாளர் கோ.தளபதியின் வீட்டின் முன்பாக தீக்குளித்து படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.மாவட்டச் செயலாளரும் மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான போ தளபதி இன்று நேரில் வந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்
Tags :