10 நாட்களில் திருமணம்.. நடுரோட்டில் இளம்பெண் கொடூர கொலை

இளம்பெண்ணை சுட்டுக்கொன்ற இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். உத்திரபிரதேசம் மாநிலம் பீஜினோர் மாவட்டத்தைச் சேர்ந்த பாவனா நிஷு சர்மா (24) தனது தங்கையுடன் திருமண ஷாப்பிங் சென்றபோது சுட்டுக்கொல்லப்பட்டார். நிஷுவை ஒருதலையாக காதலித்து தொல்லை கொடுத்து வந்த சிவன் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். சிவனை காதலிக்க மறுத்து மனம்வென்றவரை கரம்பிடிக்க தயாரான நிஷு நடுரோட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
Tags :