தேர்தலுக்காகவே அடிக்கடி தமிழகம் வருகிறார்: அமைச்சர் அன்பில் மகேஷ் விமர்சனம்

by Staff / 03-03-2024 05:14:00pm
தேர்தலுக்காகவே அடிக்கடி தமிழகம் வருகிறார்: அமைச்சர் அன்பில் மகேஷ் விமர்சனம்

இதுகுறித்து அவர் கூறுகையில், வருகின்ற மக்களவைத் தேர்தல் வெறும் தேர்தல் மட்டுமல்ல நாட்டை காக்கும் போர் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். இனி 40 மட்டுமல்ல 400 தொகுதிகளும் I. N. D. I. A கூட்டணிக்கே என்றும் கூறினார். மேலும், மோடி ஒரு படையை திரட்டிக்கொண்டு எதிரிகள் மீது போர் தொடுப்பதுபோல் தமிழகத்தை நோக்கி வருவதாக கூறிய அவர், நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்திற்கே வராத மோடி தற்போது தேர்தலுக்காகவே அடிக்கடி தமிழகம் வருவதாக சாடினார்.

 

Tags :

Share via